நிலை

கலையிழந்து
களையிழந்து

நிலையிழந்து
விலையிழந்து

கவனமிழந்து
யவனமிழந்து

ஒளியிழந்து
வழியிழந்து

அறமிழந்து
கரமிழந்து

உயிரிழந்து
பெயரிழந்து

மகிழ்விழந்து
பகிர்விழந்து

உன்னையிழந்து
என்னையிழந்து

நிற்கின்றோம்
நாம் குடியிந்த வீடும்
நானும்

எழுதியவர் : (3-May-17, 1:06 pm)
சேர்த்தது : சுஜித் தமிழன்
பார்வை : 42

மேலே