சந்தோசம்

அள்ள முடியாத அளவிற்கு சோகங்கள்
குவிந்து கிடக்கின்றன அதைவிடுத்து
சிதறிக்கிடக்கும் சந்தோசங்களை மட்டும்
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : srk2581 (3-May-17, 11:08 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : santhosam
பார்வை : 51

மேலே