குள்ளமா இருந்தா குள்ளா
ஏண்டி யாரைடி 'குள்ளு குள்ளு' -ன்னு கூப்படற?
◆◆◆◆◆◆◆◆◆
நா யாரைப் பாட்டிம்மா கூப்படப் போறன். என்னோட வாண்டுப் பையனத்தாங் கூப்படறேன்.
■■■■■■■■
என்னடி குள்ளுன்னு பேரு வச்சிருக்க? இன்னம் மூணு பசங்க பொறந்தா கொள்ளு, எள்ளு, துவரை, அவரைன்னு பேரு வைக்கப் போறயா°
●●●●●●●●
பாட்டிம்மா எம் பையம் பேரு குள்ளு இல்ல. 'குள்' (Gul = flower) தான்.அவம் பேரு.
◆◆◆◆◆◆◆◆
உம். காலம் கெட்டுக்கெடக்குது. தமிழ்ப் பேருங்கள புள்ளைங்களுக்கு வைக்கறத கேவலமா நேனைக்கறாங்க....
##############################
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Gul (= Flower. Iranian (Persian), Indian, Turkish origin) unisex name=