ஏண்டி நீயும் குடிப்பயா

யாருடி அது பொதறக்குப் பக்கத்தில மறஞ்சு நின்னுட்டு வெள்ளச் சுருட்டு குடிக்கறவ? ஆம்பளங்கதான் குடிச்சு குட்டிச்சுவரா போறாங்க. பொம்பளைங்களும் புத்திகெட்டுப் போறதா?
😊😊😊😊😊😊😊

பாட்டிம்மா இது உங்க காலம் இல்ல. ஆணுக்கும் பொண்ணுக்கும் சமத்துவம் பாக்கற காலம் இது. பள்ளிக்கூடத்தல படிக்கற பொண்ணுங்க சிலரே குடிச்சுட்டு வகுப்பு வந்தாங்கனு செய்தித் தாள்ல படிச்சேன்; தொலைக்காட்சி செய்திலயும் பாத்தேன்; கேட்டேன்.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஆமாண்டி அந்தக் கண்றாவிய நானுந்தாண்டி பாத்து காறி துப்பினேன்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஏம் பாட்டிம்மா, ஆம்பளைங்க குடிச்சா தப்பில்லையா?
😊😊😊😊😊😊😊
அவுங்களையும் தாண்டி காறித் துப்பறேன். எவந் திருந்தறான். குடிகாரங்கள நம்பி அரசாங்கம்.கெடக்குது; குடிக்கறான். யாரு கேக்கறது?
😊😊😊😊😊😊
ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்க சமம்ங்கறத நீரூபிக்கத்தான் நானும் என்னோட தோழிகள் சிலரும் குடிக்கிறோம்; புகைக்கிறோம்.
😊😊😊😊😊
நல்ல போட்டிடி நாசமாப் போறவங்களுக்கு!
@@@@@@@@@@@@@@#########@@@ சிரிக்க அல்ல; சிந்திக்க
@@########################@@
படம் முகநூலில் இருந்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@####@#########@######@#######
கெட்டது அனைத்தையும் கசடறக்
கற்றுக்கொள்ள திரைக் காட்சிகளைப் பாருங்கள்.

எழுதியவர் : மலர் (3-May-17, 5:29 pm)
பார்வை : 214

மேலே