யாரைடி தர்ரு தர்ருன்னு கூப்படற

பாட்டிம்மா எம் பேரு அல்லி. நாங்க சென்னையில இருக்கறோம். உங்க பக்கத்து வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கிறோம். எந் தம்பி உங்க வாசல்ல வெளையாடிட்டு இருந்தான். அவன இப்பக் காணம். அவம் பேரு கிரிதர். நாங்க சுருக்கமா அவன "தர், தர்" -ன்னுதாம் கூப்புடுவோம்.
😊😊😊😊😊😊
அப்பிடியா சாமி. நீ உங்க தர்ர தாராளமாகக் கூப்புடு; தேடிப் பாரு. இந்தச் சின்ன ஊர்ல எங்க போகப் போறான்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@@@@@@@@@

சிரிக்க அல்ல. சிந்திக்க
##############################
Giri = mountain
Dhar = The Lord who holds the mountain
கிரிவலம் = மலைவலம்

எழுதியவர் : மலர் (3-May-17, 4:58 pm)
பார்வை : 120
மேலே