காதல் குலதெய்வம்
அதெல்லாம் ஒன்றுமில்லை
என்று அடித்து
சத்தியம் செய்தாலும்
இல்லை இல்லை
இது காதல் தான் என்று
உன்னை நம்ப செய்து
உன்னை அறியாமல்
உன்னையே காதலிக்கசெய்யும்
நண்பர்கள் தான்
காதலின் குலதெய்வங்கள்!
அதெல்லாம் ஒன்றுமில்லை
என்று அடித்து
சத்தியம் செய்தாலும்
இல்லை இல்லை
இது காதல் தான் என்று
உன்னை நம்ப செய்து
உன்னை அறியாமல்
உன்னையே காதலிக்கசெய்யும்
நண்பர்கள் தான்
காதலின் குலதெய்வங்கள்!