புத்த மௌனமும் நீயும்

உன்
மெளனங்கள்
படித்த
பின்பு தான்
புத்தனை
பிடிக்க
ஆரம்பித்தது
எனக்கு....

#பாரதி......✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 2:38 pm)
பார்வை : 98

மேலே