பறவை பறக்க தொடங்கிருந்தது

கிளை கிடைக்க
வந்து அமர்ந்து விடுகிறது
ஒரு பறவை
அதுயிடும் எச்சத்தின்
கீழே சருகுகளின் மீது
உராயும் சத்தம்
அப்பறவைக்கு
குற்றணர்ச்சியை
ஏற்படுத்திருக்கலாம்
மீண்டும் பறக்க
தொடங்கிருந்தது அது...
#பாரதி...✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 2:40 pm)
பார்வை : 1629

மேலே