யார் இவள்
யார் இவள்
வானத்திலிருந்து பூமிக்கு வந்த
நட்சத்திராவோ !
இல்லை
அழகு ததும்பி வழியும்
அட்சயபாத்திராவோ !
இல்லை இல்லை
ரோம் சாம்தாஜ்ஜியத்தை
தன் காலடியில் கிடத்திய
கிளியோபாத்திராவின்
மறு பிறவியோ !
இருக்கலாம்.......
அருகில் சென்று கேட்கலாமா ?
நோ.....
காக்கி அணிந்திருக்கிறாள் !!!