என் தேவதைக்காரி✍
![](https://eluthu.com/images/loading.gif)
சித்தம் கலங்கும் உம்
சித்திர அழகில் நான்
சிறுவண்டாய் சிறை பட்டேனோ
சிலநேர குறு குறு பார்வை
சிலநேர சிறு சிறு புன்னகை
சிலநூறு துண்டுகளாய் இனி என்னில்
சிதைப்பட்டு போகுமடி என்னிதயம்
சித்திரப் பாவையே நீ கண்ணுறங்கு
சிலையழகை காணுகிறேன்
சிறு உறக்கம் கொள்ளாது....
#தேவதைக்காரி....✍