புத்தரிடம் ஆசை✍

நின்று கொண்டிருக்கிறேன்
புத்தர் சிலைக்கு பின்பாக இனி
புத்தர் சிலைக்கு முன்பாக
சென்று மரியாதை செலுத்திட

#ஆசை ....


#பாரதி.....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:18 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 1071

மேலே