பறவை கூடு

தான் எச்சமிட்டதில்
தப்பி முளைத்த
மரத்தில் கூடு கட்டி
இளைப்பாறுகிறது
ஒரு பறவை ..........

எழுதியவர் : ரேவதி மணி (8-May-17, 3:25 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : paravai koodu
பார்வை : 233

மேலே