காற்றின் கொஞ்சலில் சுடர்

கடவுளுக்கு எதிரே
எரியும் சுடரை
அசைத்து பார்த்து
கொண்டிருக்கிறது
கொஞ்சலோடு

#காற்று....

#பாரதி...✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 2:48 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 284

மேலே