கனவுகள் தொலைத்தவன்
நித்தம்
தவம் இருக்கிறது
என் நித்திரைகள் ,,,,
கனவு வெளியில்
அவளின் வரவு
வேண்டுமென ,,,
மௌன பார்வை
வீசும்
பாவையவளின் மனதை
கரைக்கவும் முடியுமோ ,,,
கரைந்து கொண்டே
இருக்கின்றன
என் நித்திரைகள் ,,,,,!

