கண்கள் கண்ட கண்கள்

என் கண்களை என் கண்களால்
காண இயலவில்லை என்ற போது
துன்பம் கொண்ட என் இதயம்
உன் கண்களில் என் கண்களைக்
கண்டவுடன் இன்பம் கொண்டது...!

எழுதியவர் : நவீன் குமார் கி (7-May-17, 8:11 am)
சேர்த்தது : நவீன் குமார் கி
Tanglish : kangal kanda kangal
பார்வை : 123

மேலே