காதல்

மழை இல்லாத போதும்
மிதக்கிற மேகம் போல.....
புன்னகை இல்லாத போதும்
பூக்கிற பூக்கள் போல.....
அருகில் இல்லாத போதும்
உன் நினைவுகள் .......

எழுதியவர் : (16-Jul-11, 9:46 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 342

மேலே