கனவு கவிதைகள்


அன்பே

உறக்கத்திலே உன்னால் வரும் கனவுகள்

அதனால் வரும் கவிதைகள்

எல்லாம் கலையும் காலையில்

என்று தெரிந்தும் தினமும்

தொடர்கிறதே

கனவு கவிதைகள் இயல்பிதுவே

எழுதியவர் : rudhran (16-Jul-11, 7:48 pm)
பார்வை : 1635

மேலே