purithal

புரிதல்
மதம் சார்ந்த தீவிரவாதிகள் கூட திருப்பி தாக்க முடியாதவர்கள்
மீது தான் தாக்குதல் நடத்துகிறார்கள்.
நம் அரசியல் தலைவர்கள் அவர்களை வார்த்தைகளால் மட்டுமே தாக்குவார்கள்
நாம் அதற்கு கூட நேரம் இல்லாமல் அவர்களின் வார்த்தைகளை விவாதிப்போம்.
எனினும் நீண்ட வ்ரிசைகளில் ரத்ததானம் அளிக்கும் முகங்களில் ஒன்று கூட நாம் தலையில் வைத்து ஆடும் அரசியல் அல்லது கலைஉலக முகமாக இருக்காது.
சாதாரண மனிதனின் சோகம் அவர்களுக்கு புரியாது அவர்களின் பாதுகாப்பு தான் நாட்டின் பாதுகாப்பு என்பது சாதாரண மனிதனுக்கு புரிவதில்லை.

எழுதியவர் : stalin (16-Jul-11, 7:41 pm)
சேர்த்தது : stalin
பார்வை : 352

மேலே