முயற்சியின் விளைவு

கவியை அழகூட்டும்
முயற்சியில் மெருகேறியது
கையெழுத்து..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (9-May-17, 7:16 pm)
பார்வை : 738

மேலே