நிர்பந்தம்

ஆழியில் பூட்டிய
நாழிகை மீட்டி
நல்லாய் தன்னதன்
தூசி தட்டி
விழிக்கையில்
பட்சாதப்பட்டு நிற்கிறது நிர்ப்பந்தம்
இரு கையேந்தி ..

எழுதியவர் : Arshad (9-May-17, 11:09 pm)
Tanglish : nirpantham
பார்வை : 160

மேலே