உன் விழி இமையின் நிழலில்

கோடை வெயிலுக்கு
கொடைக்கானலும்
குளிர்பதன அறையும்
ஐஸ் க்ரீமும் எதற்கு ?
உன் விழி இமையின் நிழலில்
மே மாதமும் மார்கழி !

எழுதியவர் : கல்பனா பாரதி (10-May-17, 5:19 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 120

மேலே