சுகம்

சண்டை! மனைவி அவ வீட்டுக்கு போயிட்டா!


கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்!


ஒரு நாள் மாமியார் போன எடுத்து “எத்தன தடவ சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணறே???


கணவன்:  என்னவோ தெரியல ஒவ்வொரு தடவையும் இதை கேக்கும்போது மனசுக்குள்ள அவ்வளவு சுகம்ம்மம்மா இருக்கு!😀😀😀

எழுதியவர் : யாரோ (10-May-17, 7:47 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : sugam
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே