உடல்தானம்
உங்கள் நண்பன் பிரகாஷின்
176 ம் படைப்பு....
~வீழ்ந்த உயிர் மீண்டும்
உடலின் வழியே வாழ....!
வீழாத முன்னரே,
செய்யுடா தோழா....!
.....உடல்தானம்.....
~வாழும் உயிர்க்கு
வீழ்ந்த உடலை....!
கொடுத்தால்,
தப்பில்லை தோழா....!
என்றும்...
~வீழ்ந்த பின்னரும்
இன்னொரு பிறவி எடுத்து....!
வாழ்வாய்,
மற்றவர்களின் நெஞ்சினில் தோழா....!
எப்போதும்....
Timepass writer....
#Prakash