பெண்மையில் காதல் வந்துவிட்டால் பேரழகு
அணிகலனும்
அலங்காரமும்
அரிதாரமும்
ஆயிரம் ஆயிரம் செலவு செய்தும்
செயற்கையாய் அழகை
மேம்படுத்தி கொண்டாலும்
அன்பான அழகான" காதல் "
பெண்மைக்குள் வந்துவிட்டால் போதும்
"பெண்மை பேரழகின் உச்சமாய் மாறிவிடுகிறாள் "