மரம் பேசுகிறது

வாழவிடுங்கள்
வாழவைப்பேன்
பூத்து குலுங்கி
மனம் வீசுவேன்
காயாகி கணியாகி
சத்து நிறைந்த
உணவளிப்பேன்
சுவாசகாற்றை
சுத்தமாக்கி
மாசுகட்டுப்படுத்தி
மழை வரவழைத்து
பசுமையாக காட்சியளித்து
வெப்பத்தை கட்டுபடுத்தி
இன்னும் வரப்போகும்
உங்களின் வருங்கால
சந்ததியையும்
ஆரோக்கியமாக வாழவைப்பேன்
வாழவிடுங்கள் என்னை...

எழுதியவர் : செல்வமுத்து.M (13-May-17, 9:04 am)
Tanglish : maram pesukirathu
பார்வை : 408

மேலே