மரம் நடுவோம்

மரம் நடுவோம்!
பஞ்ச பூதம் மாசு படிந்து கொண்டு அழிவின் பிடியில்,
பல பேர் மாசு படித்திக்கொண்டு தூக்கத்தின் பிடியில்,
விழித்தவர்கள் நடுங்கள் மரங்களை, தடுங்கள் மாசு படிவதை,
மனிதன் துயரத்தின் பிடியில் அகப்ப்படுமுன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (12-May-17, 1:56 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : maram natuvom
பார்வை : 199

மேலே