அன்னையே

பேசும் தெய்வமே
தியாக தீபமே
பண்பின் சிகரமே
பாசத்தின் உறைவிடமே
அன்னபூரணியே
உயிர்த்தோழியே
உயிரில் கலந்தவளே
சிகரத்தில் ஏற்றியவளே
வழிகாட்டியே
வாழ்க்கை தந்த அன்னையே
வணங்குகிறேன் உன்னையே

எழுதியவர் : லட்சுமி (14-May-17, 9:00 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : annaiyae
பார்வை : 455

மேலே