மணநாள்

ஆயிரம் சொந்தங்கள்
ஆரவாரிக்கும் அந்த நாள்
ஆசை நாயகி கரம் தர
ஆவலோடு கரம் தாங்கும் நாளிது

எழுதியவர் : மதீன் (16-May-17, 6:53 pm)
சேர்த்தது : matheenmsm
Tanglish : mananaal
பார்வை : 166

மேலே