ஆதலினால் அத்தனைக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆதலினால்
அத்தனைக்கும்
கவிதை
எழுத
வேண்டும்
ஆதலினால் என்னவெனில்
"இருமனம் " இணைந்தாயிற்று !
"திருமணம் முடியட்டும்
எழுதி கொள்ளலாம்
என்றிருக்கிறேன் !
ஆதலினால்
அத்தனைக்கும்
கவிதை
எழுத
வேண்டும்
ஆதலினால் என்னவெனில்
"இருமனம் " இணைந்தாயிற்று !
"திருமணம் முடியட்டும்
எழுதி கொள்ளலாம்
என்றிருக்கிறேன் !