முழு நிலவு நீ எனக்கு

வளர்பிறையாய்
வளர்ந்தும் வரவில்லை !
தேய்பிறையாய் தேய்ந்தும்
போகவில்லை !
பௌர்ணமியாய்
அப்படியேதான் இருக்கிறது !
இன்றுவரை உன்னைப்பற்றிய நினைவுகள் !

என்றும் நீ எனக்கு "முழுநிலவு" தானே

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (16-May-17, 7:23 pm)
பார்வை : 752

மேலே