இன அழிவு

ஓர் இனம்
ஒற்றை போராளி
அரசியல் ஊறுகாய்
மூன்று மணிநேர உண்ணாவிரதம்
நம்பவைக்கப்பட்டோம்
நம்பினோம்
வீழ்த்தினர் வீழ்ந்தோம்
பாலியல் கொலையுண்டோம்
கதறினோம் மன்றாடினோம்
யாவர்க்கும் கேட்கவில்லை
அவர்கள் செவி அறிக்கை கேட்பதில் ஆர்வமாகயிருந்தது
இன்னும் அப்படியே இருக்கிறது


$வினோ..

எழுதியவர் : வினோ.... (19-May-17, 6:47 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : ina alivu
பார்வை : 137

மேலே