மூடி தொலைந்த பேனாக்கள்
முற்று பெறா
எழுத்துக்கள்
பெட்டிக்குள்ளேயே
முடங்கிக் கிடக்கின்றன.,
மூடி தொலைந்த
பேனாக்களைப் போல..
முற்று பெறா
எழுத்துக்கள்
பெட்டிக்குள்ளேயே
முடங்கிக் கிடக்கின்றன.,
மூடி தொலைந்த
பேனாக்களைப் போல..