சுகம் தான் உள்ள வரை

பூ
பறிப்பது சுகம்
முள்கள் குத்தாத வரை

தேன்
எடுப்பது சுகம்
தேன்னீகள் தீண்டார வரை

காதலிப்பது சுகம்
தாடி முளைக்காத வரை

காமம்
இருப்பது சுகம்
கண்ணை மறைக்காத வரை

இளமை சுகம்
முதுமை வராத வரை

வாழ்க்கை சுகம்
மரணம் வராத வரை
🌹🌷🌹💐Samsu💐🌹🌷🌹

எழுதியவர் : Samsu (22-May-17, 11:10 pm)
பார்வை : 2574

மேலே