வாழ்க்கை பறவைகள்

ஊனம்
மனசுக்குள்ள தெரியல
பாசத்துக்கு ஏங்குது
இந்த
பாசப் புறா
பச்ச மனசுக்குள்ள
பச்சக் கொடி பறக்குது
இந்த அண்ணன்
மனசுக்குள்ளதான்
நம்பிக்கை தெரியுது

உள்
மனசுக்குள்ள ஏங்குது
பாசமுள்ள
உன் அன்பு மட்டும்
எனக்கு புரியுது
உனக்கு பசிக்கு
சோறு போட
வழியில்லை
காசுக்காக மனசுக்குள்ள
துள்ளி ஏங்குது.

தள்ளும் வயதில்
மகிழ்ச்சியாய்
துள்ளி விளையாடும்
புறாக்களே
அள்ளி கொடுத்தாலும்
மனசுக்குள்
நெருங்கி வந்து பறக்குதடா..

அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூலஸ் (22-May-17, 9:21 pm)
சேர்த்தது : டூலஸ்அ
பார்வை : 272

மேலே