சொல்லாமலே

சொல்ல முடியாமல்
தவிக்கிறது

என்
காதலும்

என்
ஏழ்மையும்

இப்படிக்கு
ஏழை
காதலன்

எழுதியவர் : ராஜு (22-May-17, 11:21 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : sollaamale
பார்வை : 118

மேலே