காதல் கிராமத்தான்

அழகா பொறந்துபுட்டா
அவளுக்கு ஈடுஇல்ல ...
பளிச்சுனு சிரிக்கையில
பவுனா ஜொலிக்கும்புள்ள ...
கலக்கம் எதுக்குப்புள்ள
காதலை ஏத்துக்கடி...
காதல புரிஞ்சிகிட்டு
கவிதையை சேத்துப்படி ...
தலைவன் நானே ...
தலகீழா போனேன் ...
சோகத்த எடுத்துக்கிட்டு
சொர்க்கத்த கொடுத்துப்புட்ட ...
எண்ணியே பாரு ..
இனி என்னோட சேரு ...