காதல் பிழை

தவறியும் குறுஞ்செய்தி அனுப்ப மாட்டேன் என்றவள்....
தவறாமல் குறுஞ்செய்தி அனுப்புகிறாள்.....
தவறுதலாக அனுப்பிவிட்டேன் என்று....

எழுதியவர் : கமலக்கண்ணன் (17-Jul-11, 6:41 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : kaadhal pizhai
பார்வை : 392

மேலே