கலையாத மௌனம்
காற்றடைத்த பந்தாய் உன் நினைவோடு இருக்க..
ஆட்டுவிக்கும் தனிமைவலி
எனைக்கொன்று குவிக்க.
உன் விழிபார்த்து சொல்லிவிட
வழிதேடி பார்க்கிறேன்.
கரைதாண்டா அலைபோலே
நாளும் நான் தோற்கிறேன்...
காற்றடைத்த பந்தாய் உன் நினைவோடு இருக்க..
ஆட்டுவிக்கும் தனிமைவலி
எனைக்கொன்று குவிக்க.
உன் விழிபார்த்து சொல்லிவிட
வழிதேடி பார்க்கிறேன்.
கரைதாண்டா அலைபோலே
நாளும் நான் தோற்கிறேன்...