வாங்கியது

புண்ணியம்
வாங்கப்படுகிறது காசுகொடுத்து-
பிச்சைக்காரனிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-May-17, 7:07 am)
Tanglish : vaangiyathu
பார்வை : 134

மேலே