உன் மொழிவழி இசைப்பாயா

வேணுத்துளையில் இட்ட
காற்று வெளிவந்து தேன்கானமாதல் போல
உனதுள்ளத்துள் நான்
அனுப்பிய என் காதலுக்கான சம்மதத்தை
உன் மொழிவழி எனக்காக இசைப்பாயா???

எழுதியவர் : தமிழ் தாசன் (30-May-17, 9:42 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 251

மேலே