குழைந்தது தேக்கை பழிக்கும் என் தேகம்

ஒடுங்கிய மருங்குடன்
கைதாமரையில் வட்டில் ஏந்தி
விழியில் எனக்கான அன்பை சுமந்து
அதரமாதுளையில் புன்னகைபூ பூக்க
நீ கொண்டு வரும் கூழை பருகுமுன்
குழைந்தது தேக்கை பழிக்கும் என் தேகம்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (30-May-17, 9:59 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 157

மேலே