காதல் கவிதை

உன் நினைவுகள் இறுதியானது
""""""****"""****"""""****'"""""*****"""""""
நித்திரை கொள்ள
செல்லும் வேளையிலும்
நித்தமும் உன் நினைவையே
முன் வைக்கிறேன்.....

எனது நித்திரை
நிரந்தரமாகி விட்டால்
உன் நினைவுகளே அதில்
இறுதியானதாக இருக்க
வேண்டும் என்பதற்காக....
💚💜💙💜💚 Samsu💚💜💚💙💜

எழுதியவர் : Samsu (31-May-17, 1:21 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 494

மேலே