ஜென்ம காதல்

ஆயிரம் ஜென்மங்களில்
ஓர்
உயிர் பெற்று
மறுபடியும்
முன் ஜென்மத்தில்
மாறுபட்ட பிறவியில்
உன்னை
காதலிக்க ஆசையிட்டு
மூழ்கிப்
போனதடி காதல்.
உன்
கனவு
வலையில் சிக்கித்
தவிக்கும்
என்
மீன்களுக்கு
இரையைப்
பரிசாகக் கொடுப்பது
உன்
இரண்டாம் காதல்.

அ.டூலஸ்

எழுதியவர் : அ.டூலஸ் (30-May-17, 11:16 pm)
சேர்த்தது : டூலஸ்அ
Tanglish : jenma kaadhal
பார்வை : 474

மேலே