காதல் குழந்தை

நெருப்புக்குள் பூத்த நீர்போல
நம் இருவரின் வெறுப்புக்குள்
மலர்ந்தது நமது காதல் குழந்தை...

எழுதியவர் : தமிழ் தாசன் (31-May-17, 9:41 am)
சேர்த்தது : பாலா
Tanglish : kaadhal kuzhanthai
பார்வை : 325

மேலே