காதல் நகைச்சுவைக் கவிதை
காதலுக்கு கண்ணும் காலும்
இருந்தால் என்ன செய்யும்
என்று கேட்டான் ஒருவன்
காதலர்களாய் மாறி
காதல் செய்யும் வேறு
என்ன செய்யும் என்றான்
அதைக் கேட்ட மற்றவன்