காதல் இருபதில்,அறுபதில்

இருபது வயதில் காதல்
தருவது இன்பம் இன்பம்
அதுவே அறுபதில் தருவது
முதிர்ந்த இன்பம் அதுவே
ஒருவர்மீது ஒருவர் கொள்ளும்
மாறா அன்பு அன்பு
பரிவு பரிவு ......................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-17, 4:20 pm)
பார்வை : 128

மேலே