ஒடுவது மிக முக்கியம்

ஒடுவது மிக முக்கியம்
முயன்றால் முடியாதது ஏதும்மில்லை
முடியும் என்றும் எல்லாமும் இல்லை
யாதர்த்தில் மாட்டிக்கொள்ளவும் வேண்டாம்
கற்பனையில் காணமால் போகவும் வேண்டாம்
ஒடிக்கொண்டே இருப்போம்
சில நேரம் நடந்தும் கூட போகலாம்
ஏன் நின்று கூட திரும்பி பார்க்கலாம்
ஆனால் ஒடுவது மிக முக்கியம்
ஏதிர்க்காலம் என்பதெல்லாம் ஏற்றத்தில் இல்லை
இருக்கலாம் காலத்தின் எண்ணிக்கையில் மட்டும்
உண்மையில் அது பெரும் பள்ளாதாக்கு
நாம் வாழ்க்கையின் பல பருவங்களை பலி வாங்கியது
குறிப்பாக இளமை பதின் பருவத்தை
இருந்தாலும் ஒடுவது மிக முக்கியம்....