நானும் நீயும்

மரணிக்கும் வலியை உணர்தேன்
நீ என்னிடம் மௌனித்து போனபோது
என் வார்த்தைகளின் ஒவொரு
அர்த்தங்களும் புரிந்தால்
பிரிந்து செல்லவே யோசித்திருப்பாய்
காலங்கள் மாறும்:காதலும் கை கூடும்
என்றோ நாம் யோசித்து வைத்த
கதைகளும் நிஜமாகும் ...
மரணிக்கும் வலியை உணர்தேன்
நீ என்னிடம் மௌனித்து போனபோது
என் வார்த்தைகளின் ஒவொரு
அர்த்தங்களும் புரிந்தால்
பிரிந்து செல்லவே யோசித்திருப்பாய்
காலங்கள் மாறும்:காதலும் கை கூடும்
என்றோ நாம் யோசித்து வைத்த
கதைகளும் நிஜமாகும் ...