பொய்யான வாழ்க்கை - சகி

அவன் மனதில் வேறொருவளின்
நினைவுகளை முழுவதுமாய்
சுமந்துக்கொண்டு என்னுடன் நிகழ்கால
வாழ்க்கையையும் எதிர்கால
வாழ்க்கையும் பயணமாகிறது....

என் கேள்விகளும்
கேள்வியாகவே நிற்கிறது
என்னுள் இன்று ....

விடைதெரியா கேள்விகளுடன்
உன்னுடன் தொடர்கிறது
உன் உண்மையில்லாத
காதலுடன் என் எதிர்காலம் .....

வாழ்க்கை நிஜமில்லை
என்பதை உணர்கிறேன் ....

எழுதியவர் : சகி (31-May-17, 7:26 pm)
பார்வை : 1832

மேலே