மாயத்தோற்றம்

கலித்தாழிசை :


வெள்ளை யுடையணிந்து வெண்மதியாய் ஊர்வலம்
கொள்ளை யடித்திங்கு கொற்றவனாய்த் தன்கோலம்
பிள்ளைப் பிறந்தும் பிறன்மனை நோக்கிடும்
முள்ளை யகத்தினில் மூடிவைத்து மெய்வருத்த
முல்லை மலராய் முன்நிற்கும் பொய்யுரைத்து......

எழுதியவர் : இதயம் விஜய் (1-Jun-17, 2:13 pm)
பார்வை : 148

மேலே